பெ‌ண்களு‌க்கான அழகுக்குறிப்புகள்

images (27)குளித்தபின் கைகளில் கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.

உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால் வறண்டுபோன உதடுகள் மென்மையாக மாறும்.

களைப்படைந்த கால்களை மிதமா ன உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்துஇ பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டு தூங்கி னால் இர வில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கரு வேப்பிலை காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற் றைக் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். இதனை தினமும் கூந்தலுக்குத் தடவிவர கருமையாக பளபளப்பாக மாறும்.

Leave a Reply