Other News

உள் ளா டை தெரியும்படி உடற்பயிற்சி செய்த கீர்த்தி சுரேஷ்.. புகைப்படம்..

தமிழ் சினிமாவில் மக்கள் பாராட்டிற்குரிய தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பின் இது என்ன மாயம் ஆகிய படத்தின் மூலம் தமிழ் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார்.

சிறிய காலகட்டத்தில்  பிரபல நடிகையாக வளம் வந்து வரும் கீர்த்து சுரேஷ் சிவலார்த்திகேயன் திரைபடமான ரஜினி முருகன் படத்தில் நடித்து அடுத்தடுத்த திரைபடங்களில் கமிட்டாகி நடித்தார்.

பின்னர்  சென்ற2018ல் வெளியான மகாநதி படத்தில் திறன்பட நடித்ததன் மூலம் தேசிய விருதினை பெற்றார். பின்னர்  நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்தே ஆகிய படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடித்து வரும் கீர்த்தி க்ளாமரில் இறங்கி நடிக்க ஆவலுடன் இருங்கியுள்ளார். கொரானா சமயத்தில் ஊரடங்கால் இல்லத்தில் இருக்கும் கீர்த்தி உடற்பயிற்சியை இல்லத்திலேயே செய்து வருகிறார்.

உள்ளாடை தெரியும்படியான உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது எப்படி?

nathan

இதை நீங்களே பாருங்க.! சனம் வெளியேற்றத்தால் அனிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு…

nathan

தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர்! வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்…

nathan