ஆரோக்கியம்உடல் பயிற்சி

உடற்பயிற்சி கூடத்தில் மக்கள் செய்யும் முதல் 5 தவறுகள்

fitness-programsதவறு 1: ஏகப்பட்ட கவனச்சிதறல்கள்:
உடற்பயிற்சி செய்வது என்று நீங்கள் ஒரு தீர்மானம் செய்தபின், இதனுடன் பத்திரிகை படித்து அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பிற வேலைகளை இதனுடன் சேர்க்கக் கூடாது. நீங்கள் ஒரு வேலையை செய்கிறீர்கள் என்றால் அந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் கவனம் அதில் மட்டுமே இருக்க வேண்டும், இதனால் நீங்கள் தீவிரமாகவும் மற்றும் கடினமாகவும் பயிற்சி செய்வீர்கள்.

தவறு 2: உங்கள் கலோரியை எரிக்க தவறான திட்டமிடல்:
பெரும்பாலும், சில இயந்திரங்கள் எண்களை தவறாக காட்டும். நீங்கள் அதிகமாகவும் செய்யவில்லை அல்லது குறைவாகவும் செய்யவில்லை என்ற நம்பிக்கை தந்திரத்தை கை விட வேண்டாம். படியேறுதல் அல்லது மிதிவண்டி மிதித்தல் போன்றவற்றினால் நீங்கள் 300 கலோரி எரிக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் 150 கலோரியைதான் எரித்து இருப்பீர்கள். எனவே நீங்கள் ஒல்லியாவதற்கு மிகவும் வேலை பார்க்க வேண்டும்.

தவறு 3: எப்பொழுதும் ஒரே மாதிரியான பயிற்சியை செய்வது:
ஒரே பயிற்சியை எல்லா நேரமும் செய்ய‌ வேண்டாம். நிச்சயமாக, அது உங்களுக்கு சோர்வை தரும். தன்னியக்க இயந்திரம் போல வேலை எதுவும் இல்லை. வெவ்வேறு பயிற்சிகளை ஒரு வித்தியாசமான தொகுப்பு கொண்டு ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து பார்க்கவும்.

தவறு 4: அவசர அவசரமாக செய்ய வேண்டாம்:
நீங்கள் ஒரு உள்ளூர் ரயில் இல்லை, அவசர அவசரமாக பயிர்ச்சி செய்ய. உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி நடைமுறைகள் கடுமையாக மற்றும் அவசரமில்லாமல் ஒரு தீர்மானத்துடன் முழு முயற்ச்சி கொண்டு மனதார செய்ய வேண்டும். நீங்கள் வெறுமனே இதை அவசர அவசரமாக முடித்தால் உங்களுடைய எந்த உடற்பயிற்சியும் முழுமை பெறாது.

தவறு 5: உடற்பயிற்சி செய்யாமல் அரட்டை அடிப்பது:
பெரும்பாலான நேரங்களில், மக்கள் நண்பர்களை சந்திப்பதற்காகவே உடற்பயிற்சி நிலையத்திற்கு வருவார்கள். அவர்கள், அரட்டை அடித்தும், சிரித்தும் நேரத்தை போக்குவதோடு, வந்த வேலையையே மறந்து விடுவார்கள். நேரம் விரைவாக கடந்த பின்ன்ரே நேரம் போய்விட்டது சீக்கிரமாக என்று உணர்வார்கள். எனவே அரட்டை அடிப்பதை த‌னியாக வேறொரு இடத்தில் வைத்துக் கொள்ளவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button