விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகன்கள் உள்ளனர்.
இப்படியான தொடரில் தனம் ஆகிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.
நடிகை சுஜிதா தமிழில்’ பூவிழி வாசலிலே’ போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
View this post on Instagram
மேலும் பல்வேறு டிவித் தொடர்களிலும் நடித்திருந்த அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜித்தாவிற்கு திருமணம் ஆகி அழகான மகன் இருக்கிறார். பலரும் கண்டிராத அவரின் அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது.