தமிழ் திரையுலகில்வில் புகழ்பெற்ற பிரபல நடிகையாக வலம் வருபவர் அபிராமி. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கூட பங்கேற்று இருந்தார்.
சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் ஃபிட்னஸிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரும் லாக் டவுன் சமயத்தில் கொஞ்சம் குண்டாகி போக ரசிகன்கள் பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்துனர். இப்படியான நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அபிராமி.
அதாவது ஆமாம் என்னோட மார்பகம் பெருசு தான். நான் ஒரு வளைந்த நெளிந்த தென்னிந்திய பெண்மணி. யாரும் அம்மா இல்லாமல் இப்படியான உலகத்திற்கு வர முடியாது. நீங்களும் உங்கள் அம்மாவிடம் பால் குடித்து தான் வளர்ந்தீங்க என்பதை மறந்துடாதீங்க என பதிலடி கொடுத்துள்ளார்.