ஊட்டி ஹோம் மேட் சாக்லேட் :
இனிப்பு வகைகள்

ஊட்டி ஹோம் மேட் சாக்லேட் :

ஹோம் மேட் சாக்லேட் – ஐ வீட்டிலேயே செய்து பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்த ரெசிபி :

தேவையான பொருட்கள் :
இன்ஸ்டன்ட் காப்பி பவுடர் – 1/4 கப்
கோகோ பவுடர் – 3/4 கப்
ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்க் – 1 கப்

செய்முறை :
இன்ஸ்டன்ட் காப்பி பவுடரையும், கோகோ பவுடரையும் கலந்து கொள்ள வேண்டும்.
அதில் ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்க் – ஐ ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பிறகு அச்சில் ஊற்றி ப்ரீசரில் வைத்து எடுத்தால் சாக்லேட் ரெடி …
தேவை என்றால் இதில் உங்களுக்கு விருப்பமான (Nuts) பருப்பு வகைகளை சேர்க்கலாம்.
இந்த பியூர் சாக்லேட் இதயத்துக்கு நல்லது .
சருமம் பளபளக்கும்.
கண்டன்ஸ்ட் மில்க் குறைத்து கொண்டு சுகர் ப்ரீ கொண்டும் செய்யலாம்.
தீபாவளிக்கும் செய்து அசத்தலாம்.
73df4 chocolate

Related posts

ஹயக்ரீவ பண்டி

nathan

தேன்குழல் – ஜாங்கிரி

nathan

கேரட் ஹல்வா

nathan

சுவையான பாதாம் லட்டு

nathan

ரவா லட்டு

nathan

இனிப்பான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி

nathan

வெல்ல பப்டி

nathan

ரவை அல்வா

nathan

பிஸ்கட் சீஸ் சாட்

nathan