29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
7
சிற்றுண்டி வகைகள்

மரவள்ளிக்கிழங்கு வடை

செ.தே.பொருட்கள் :-
மரவள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ
வெள்ளை மா – 1/4 கப்
பெருஞ்சீரகம் – 1 தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 நெட்டு( சிறிதாக அரிந்து)
உப்பு -தேவையான அளவு
பச்சை மிளகாய் -2-3 (வெட்டி)
வெங்காயம் – 1/2 கப் ( நறுக்கியது)
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை :-
* மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி கழுவி, கரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.
* மேலே குறிப்பிட்ட ஏனைய பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வடை பதத்திற்கு குழைக்கவும்.
* எண்ணெய்யை சூடாக்கி , வடைகளை தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
** சூடாகப் பரிமாற மாலை நேர சிற்றுண்டி தயார்.
7

Related posts

அவல் வெஜ் புலாவ்

nathan

சம்பா ரவை பொங்கல் செய்ய…!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

nathan

குனே

nathan

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

nathan

கொள்ளு மசியல்

nathan

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan

சூப்பரான ப்ராக்கோலி பஜ்ஜி

nathan

வேர்க்கடலை லட்டு

nathan