Image 16
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்

பீட்ரூட், சத்தான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சிவப்பு காய், பீட்ரூட்.. இது பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. பீட்ரூட்டிற்கான சில மருத்துவ பயன்களை இங்கே பார்க்கலாம்..

 

பீட்ரூட் சாற்றை எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால்  அல்சர் குணமாகும்.

 

வெள்ளரி சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலவையை சாப்பிடுவதால் உங்கள் சிறுநீரகம் மற்றும் பித்தப்பை சுத்தம் செய்யப்படும்.

 

பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.

 

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்.

 

பீட்ரூட் கஷாயம் மூல நோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் இரத்த சோகையை குணப்படுத்தும்.

 

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியை அதிகரிக்கும்.

 

பீட்ரூட்டை வெட்டி பச்சை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.

 

கொதிக்கும் நீரில் பீட்ரூட்டை வினிகருடன் கலந்து தேய்க்கவும், சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும்.

Related posts

கோக் குடிப்பதை நிறுத்தியதால் 50 கிலோ எடை குறைத்த பெண்மணி!!!

nathan

சூப்பர் டிப்ஸ் ! காலை உணவாக தானியம் : நோய்களுக்கு வைப்போமே சூனியம்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அதிகம் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் உடலை உஷ்ணமாக்கும்!

nathan

சத்து மாவு உருண்டை

nathan

முருங்கைக்கீரை பொரியல்

nathan

வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு

nathan

சூப்பரான குடைமிளகாய் மசாலா சாதம்

nathan

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! சளியைப் போக்கும் மிளகு ரசம்

nathan