அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அட்டகாசமான பீச் புகைப்படம் வைரல்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் ஊஞ்சல் ஒன்றில் ஆடுவது உள்ளிட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட நிலையில் இப்படியான புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறதுaishwarya283

அட்டகத்தி, திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், மனிதன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த ’கனா’ திரைப்படம் இவருக்கு மாபெரும் புகழை பெற்றுக்கொடுத்தது என்பதும், தற்போது நான்கு தமிழ் படங்களிலும் 3 தெலுங்கு படங்களிலும் நடித்து பிஸியான பிரபல நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

aishwarya28320

இப்படியான நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தவப்போது வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகன்களின் லைக்ஸ் குவியும் என்பது தெரிந்ததே. அவ் வகையில் சற்றுமுன் அவர் பீச் ஒன்றில் துணியால் கட்டிய ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

VIEW THIS POST ON INSTAGRAM

 

A POST SHARED BY AISHWARYA RAJESH (@AISHWARYARAJESSH)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button