பிற செய்திகள்

மாடர்ன் உடையில் பயங்கர மேக்கப்புடன் நபர் ஒருவருடன்,, தாடி பாலாஜி மனைவி நித்யா…

பிரபல ரிவியில் நடுவராக வலம் வரும் தாடி பாலாஜி, ஒரு காலத்தில் வடிவேலுக்கு நிகராக கொமடி நடிகராக கலக்கி வந்தார். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இருவரும் விவாகரத்து வரை சென்று பயங்கர சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவரது மகள் போஷிகா, மனைவி நித்யாவுடன் இருந்து வந்தார்.
tuyht
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், வெளியில் சென்று பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் நித்யா தனது மகளுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் போஷிகா பயங்கரமாக வளர்ந்ததுடன், தனது அம்மாவிற்கு நிகராக நடனமாடி அசத்தியுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் போஷிகா இவ்வளவு வளர்ந்துவிட்டாரா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர்.

தற்போது நித்யா மாடர்ன் உடையில் பயங்கர மேக்கப்புடன் நபர் ஒருவருடன் டிக்டாக் செய்யும் காட்சியினை தனது இன்ஷ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் பயங்கர கேவலமாக திட்டி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button