அழகு குறிப்புகள்

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! நடிகர் வடிவேலுவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா

தமிழ் திரையுலகில் 1991ஆம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு.

இதன்பின், சிங்கராவேலன், தேவர் மகன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர், தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஆனால் சில ஆண்டுகளாக, தமிழ் திரையுலகில் நடிகர் வடிவேலு நடிக்கமுடியாமல் தடுமாறி வருகிறார். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மேலும், விரைவில் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுவுள்ளார் என்று கூறப்படுகிறது. திரையில் வரவில்லை என்றாலும் தினமும் மீம் கிரியேட்டர்கள் மூலம் நல்ல மகிழ வைத்துக்கொண்டே தான் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு வாழ்ந்து வரும், அவருடைய பிரமாண்ட வீட்டின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்களும் அதிகளவில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ பாருங்க..21 610e4904ee8e3 21 610e4904d0ede 21 610e4904a3231 21 610e49048463b 21 610e490462c81

இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.. ஆனால் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இதுதான்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button