Other News

தனது மகளின் புகைப்படத்தை பயன்படுத்தியதால் நகுல் மனைவி காட்டம்!

தமிழ் சினிமாவின் திறமை கொண்ட அதிர்ஷ்டம் இல்லாத பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். நகுல் பிரபல நடிகை தேவையாணியின் சகோதரர் ஆவார். நடிகர் நகுல் சுருதி காதலித்து 2016 ல் திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. நகுல் வின் மனைவி, வாட்டர் பெர்த், குளியல் தொட்டியில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். இது பலரால் விமர்சிக்கப்பட்டது. எனினும், அவர் வீட்டில் பிரசவம் பார்க்கவில்லை, sanctum, natural birth center என்ற இடத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று பதில் அளித்து இருந்தார்.

நகுல் வின் மனைவி சமீபத்தில் தனது குழந்தையுடன் புகைப்படம் எடுத்தார். இத்தகைய சூழ்நிலையில், அவரது பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டது மற்றும் அவரது குழந்தையின் படம் அங்கு வெளியிடப்பட்டது. இதை அறிந்த ஸ்ருதி, எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிகிறது.

இருப்பினும், உங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு மைனர் பெயரில் அத்தகைய கணக்கைத் தொடங்குவது தவறு. எனவே, நீங்கள் சிறைக்குச் போவீர்கள். இதை நீக்க வேண்டு என்று நெற்றில் இருந்து இந்த பேஜ்ஜை தொடர்பு கொண்டேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. இந்த பக்கத்தை புகார் அளியுங்கள் என்று கூறியுள்ளார் நகுல் மனைவி ஸ்ருதி.

 

Related posts

அடேங்கப்பா! நடிகை லைலா-வா இது..! லேட்டஸ்ட் புகைப்படம்

nathan

அடேங்கப்பா!அண்ணாத்த படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இத்தனை கோடி லாபமா?

nathan

வெளிவந்த தகவல் ! சமந்தாவின் விவாகரத்து உறுதியா? பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து

nathan