அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! பாக்கியா, ராதிகாவுடன் குத்தாட்டம் போட்ட கோபி! கலாட்டா வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் சீரியலுக்கு வரவேற்பு இல்லை என்றாலும் இப்போது டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரம் தான் தொடரின் ஹைலைட்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அவரை வைத்து தான் இந்த சீரியலின் மொத்த கதையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா என்ற வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குத்தாட்டம் போட்டுள்ளனர்.

அந்த வீடியோ இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button