அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே… குக் வித் கோமாளி தீபா அக்காவா இது?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் தீபா சங்கர்.

தூத்துக்குடியை சொந்த ஊராக கொண்ட தீபாவுக்கு, சிறு வயதிலேயே படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.

பல படங்களில் நடித்தாலும் இவரை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மிகவும் வெள்ளந்தியான இவரது பேச்சுக்கு ரசிகர்கள் அடிமையாகி போனார்கள் என்றே கூறலாம்.

இந்நிலையில் சின்ன வயதில் படு ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை தீபா இன்ஸ்டாவில் பதிவிட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Deepa (@actressdeepaofficial)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button