அழகு குறிப்புகள்

கிரங்கி போன ரசிகர்கள்! புடவையில் அசத்தும் லொஸ்லியா….

பிக் பாஸ் புகழ் லொஸ்லியா அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

லொஸ்லியா ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அந்த வகையில் தற்போது செம ஹோம்லி லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பெரியளவில் கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button