அழகு குறிப்புகள்

வைரல் வீடியோ! நடுகடலில் படகில் திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடிகள்

இன்றைய நவீன காலக்கட்டத்தில், உலகில் பல பகுதிகளில் விசித்திரமாக திருமணத்தை நடத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், தற்போதைய நிலையில் பாரம்பரிய கலாச்சாரம் மாறி அவர்களுக்கு பிடித்தமான இடங்களை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்கின்றனர்.

அந்த வகையில், ஒரு திருமணம் விசித்திரமாக நடைப்பெற்றுள்ளது மணமகனும், மணமகளும் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கடலுக்கு நடுவில், படகில் செல்ல நாய்களுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் கடற்கரை ஆடைகளை அணிந்தபடி ரொமான் டிக்காக திருமணத்தை முடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dulhaniyaa.com-Indian Weddings (@dulhaniyaa)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button