21 6122489a
மருத்துவ குறிப்பு

இந்த ஒரு ஜுஸ் போதும் சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுக்குள்!

நீரிழிவு உள்ளவர்கள், உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்று சொல்வார்கள்.

அதிலும் அந்த பாகற்காயை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ஜூஸ் போன்று செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

இங்கு நீரிழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஜூஸை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 2

எலுமிச்சை சாறு – 2

டீஸ்பூன் தேன் – 1

டீஸ்பூன் மிளகு தூள் – 1

சிட்டிகை உப்பு – தேவையான அளவு

ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் பாகற்காயின் தோலை சீவி, பின் அதனை கழுவி, துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.

இப்போது நீரிழிவு நோயாளிகள் குடிப்பதற்கு ஏற்ற பாகற்காய் ஜூஸ் ரெடி

Related posts

தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியை தரும் பாடம்

nathan

இலைகளின் மருத்துவம்

nathan

லிபோட்ரோபிக் ஊசிகள்: நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

nathan

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

nathan

உங்களுக்கு தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? இதை படிங்க…

nathan

அவதி நிறைந்த அவசர பயணம்

nathan

உங்க கிட்னியில் கற்கள் உருவாக இருக்கணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இதுதான்!

nathan

உங்கள் குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமா?

nathan