33.3 C
Chennai
Saturday, May 18, 2024
21 612b40ed
ஆரோக்கிய உணவு

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

நம்மில் பலருக்கும் தேன் என்பது மிகவும் ஆரோக்கியம் நிறைந்த பொருள் என்று தெரியும். ஆனால் தேனை எதனுடன் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது அநேகருக்கு தெரியாமல் இருக்கும். அதனை இங்கு விரிவாக காணலாம்.

  • பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
  • பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
  • மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
  • எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
  • நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
  • ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
  • ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
  • தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
  • இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
  • கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
  • தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

Related posts

கர்ப்பிணி பெண்களுக்கு மரவள்ளி கிழங்கு கூட்டு

nathan

குழந்தை பிறந்த உடன் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

வெளியிட்ட தகவல்.. !பரவும் கிருமிகளை அழிக்க பயன்படும் செம்பு பாத்திரம்..

nathan

தெரிஞ்சிக்கங்க…வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

nathan

பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துகோங்க!

nathan

உங்கள் உடல் வெப்பநிலையை குறைக்க எளிதான வழி என்ன?

nathan

கல்லீரலுக்கு பலம் தரும் அரைக்கீரை

nathan

ஈஸியான… சிக்கன் குருமா –

nathan

கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதியா? அப்ப இதை சாப்பிடுங்க

nathan