அழகு குறிப்புகள்

கசிந்த புகைபடம் ! நடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் கூத்தடித்த அனுஷ்கா !

நடிகை அனுஷ்கா தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகையாக இருப்பவர்.பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தினை அடுத்து படவாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறார்.

இதற்குக் காரணம் எடை அதிகரிப்பு. எங்கும் தலைகாட்டாமல் இருந்த அனுஷ்கா ஷெட்டி சமீபத்தில் சமூக ஊடக பக்கங்களில் போஸ்களை வெளியிட்டு வருகிறார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியதோடு ஒரு பார்ட்டியில் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா செட்டி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button