அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! கோலாகலமாக நடந்த நடிகை சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

புன்னகை அரசியாக தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா. பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகிவிட்டார்.

பிரசவத்திற்கு பிறகு அதிகமான தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன சினேகா போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இன்று புன்னகை அரசி சினேகாவிற்கு பிறந்தநாள், அவரது குடும்பத்தார் Disco தீமில் பார்ட்டி ஏற்பாடு செய்து அவருக்கு கேக் வெட்டியுள்ளனர்.

பிறந்தநாள் பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. இதோ பாருங்கள்,

Related posts

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

கசிந்த புகைபடம் ! நடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் கூத்தடித்த அனுஷ்கா !

nathan

சருமத்தை ஐசிங் கொண்டு உங்கள் காலைப் பொழுதை தொடங்குங்கள்

nathan