Other News

நீங்களே பாருங்க.! கதறியழுத தாமரைச் செல்வி: ஏற்றுக்கொள்வாரா மகன்?

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே சென்றுள்ள போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை, தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரம் என அனைத்தையும் கூறி கண்ணீரில் ஆழ்த்தி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் அனைவரது மனதில் மிக விரைவில் தனி இடத்தினை பிடித்த திருநங்கை நமீதா உடல்நலக் கோளாறு காரணமாக அதிரடியாக வெளியேறியது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் தாமரை செல்வி தான் கடந்து வந்த பாதையினைக் கூறியுள்ளார். இதனை கேட்டுக்கொண்டிருந்த போட்டியாளர்கள் கண்ணீர் வடித்துள்ளனர்.

Related posts

தென்னிந்தியர்களை கேவலமாக பேசிய ஜொமேட்டோ நிறுவனர்,

nathan

அவதானம்! செல்பி எடுக்கும் போது தாக்கிய மின்னல்! அடுத்தடுத்து உயிரிழப்பு…

nathan

என்ன ​கொடுமை இது? ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் எல்லாமே தெரிய ஆட்டம் போடும் பிக்பாஸ் அபிராமி –

nathan