Other News

கர்ப்பகாலத்தில் சீரியல் நடிகை பரீனா வெளியிட்ட வீடியோ..

பிரபல தொலைக்காட்சி சேனலில் டிஆர்பியில் முதல் இடத்தினை பிடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா அசாத். இந்த சீரியலில் வில்லியாக நடித்திருந்தால் மக்களில் பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார். இதனை கண்டுகொள்ளாமல் இருந்து அவர் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் உடற்பயிற்சி கடுமையாக செய்யும் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

இதை பார்த்து சிலர் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள். அதற்கு பரினாவும் கடுமையாக பேசி பதிலடி கொடுத்து வருகிறார்.

Related posts

இரவு பார்ட்டியில் தனுஷ், சிம்பு! பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்..

nathan

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் யோகிபாபுவின் ‘மண்டேலா’

nathan

நடிகை ரம்யா கிருஷ்ணனின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா

nathan