Other News

வெளிவந்த ரகசியம்! திருமணமாகாமலே கர்ப்பமான பிக் பாஸ் ஷிவானி ??

புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதில் சிவானி பிரபலமானவர்.

ஷிவானி நாராயணன் முதன்முதலில் பகல் நிலவு தொடரில் ஒரு நடிகராக அறிமுகமானார். இதில் அவரது அழகான நடிப்பு பல ரசிகர்களை பெற்றுத் தந்தது.

பின்னர் அவர் கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, ரெட்டை ரோஜா தொடர்களில் நடித்தார். அதன் பிறகு, பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை காதல் உறவில் சிக்கி வெளியேறிய நிலையில், சமூக ஊடகங்களில் தீவிரமாக ஆனார். அவர் ஒரு கவர்ச்சியான நபராக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கி றங்கடித்து வந்தார்.

அந்த வகையில், தற்போது கிடைக்கும் புகைப்படங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

அந்த புகைப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் தோற்றத்தை போல் தெரிவதால்,  ஷிவானியை என்ன கர்ப்பமாகிட்டீங்களா? என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது, மேலும் இது ஒரு புதிய திருப்பமா என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Related posts

பிரபல நடிகை ஜெயமாலினியின் தற்போதைய நிலை..

nathan

தனது மகளின் புகைப்படத்தை பயன்படுத்தியதால் நகுல் மனைவி காட்டம்!

nathan

வளைகாப்பு நிகழ்ச்சியில் வெண்பாவை அசிங்கப்படுத்திய அஞ்சலி

nathan