Other News

வெளிவந்த ரகசியம்! நாகசைதன்யா வாழ்க்கையில் கபடி ஆடிய 3வது நபர்..

திரைப்படத்தில் நட்சத்திர ஜோடிகளாக வருவார்கள் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்ட நாகசைதன்யா-சமந்தா தம்பதியினர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இப்போது விவாகரத்தின் விளிம்பில் உள்ளனர். நாகாஷிதானியும் சமந்தாவும் காரணத்தை தெளிவாக சொல்லவில்லை.

அந்த வகையில் சமந்தாவின் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பாளரான ரிதம் ஜுகல்கர் தான் சமந்தாவுக்கும் நாகசிதக்னாவுக்கும் இடையே குழப்பத்தை உருவாக்கிவிட்டார்.

சமந்தாவுக்கு வடிவமைப்பாளர் ரிதம் ஜுகல்கருடன் உறவு இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் வந்ததே இதற்குக் காரணம்.

இதுகுறித்து டிசைன் ரீத்தம் ஜுகல்கர் கூறியபோது, சமந்தா என்னுடைய சகோதரி போன்றவர். அப்படி இருக்கும்போது எங்கள் இருவரையும் தொடர்புபடுத்தி பேச எப்படி உங்களால் முடிகிறது.

எங்களுக்கு இடையே இருக்கும் உறவு முறையை பற்றி நாகசைத்தன்யாவிற்கு நன்றாகவே தெரியும். ஆகையால் தயவு செய்து உண்மை என்ன என்பதை தெரியாமல், வதந்திகளை பரப்பாதீர்கள்.

மேலும் நாகசைதன்யா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி மீடியாவில் சொல்லாமல் இருப்பதே எனக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் டிசைனர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தற்போது சமந்தாவும் அந்த டிசைனர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தில், சமந்தா அவருடைய கழுத்தை இருக்கி கட்டி பிடித்தபடி இருக்கும் புகைப்படமும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

Related posts

இளம்பெண்ணுக்கு 90 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மாதவிடாய்! காத்திருந்த அதிர்ச்சி

nathan

மிரட்டும் ரவுடி பேபி சூர்யா! கேஸ் போட்டா தீக்குளிப்பேன்

nathan

ஓணம் ஸ்பெஷல்! புடவையில் அழகு சிலையாக மாறிய அனிகா…. அரைகுரை ஆடையுடன் போஸ் கொடுத்தவரா இப்படி?

nathan