Other News

பயங்கர கோபத்தில் கமல்! விதிகளை அதிகமாக மீறிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வார இறுதி என்பதால் கமல்ஹாசன் கடந்த நாட்களில் போட்டியாளர்கள் செய்த விதி மீறல்களை இன்று தட்டிக் கேட்பதற்கு ஆவேசமாக வந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரபலரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு அதிகமாகவே ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் விதிகளை மீறிய போட்டியாளர்களை கமல் வச்சி செய்வதோடு, சரியான வசை பாடவுள்ளது தற்போது ப்ரொமோ காட்சியில் வெளிச்சமாகியுள்ளது.

Related posts

நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகை சமந்தா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

nathan

அழகான தங்கச்சி பாப்பாவை கையில் ஏந்திய 19 வயது அக்கா! நம்ப முடியலையே…

nathan

நீங்களே பாருங்க.! பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் கணவர் யார் தெரியுமா? அவருக்கு இவ்வளவு பெரிய மகனா?

nathan