Other News

வெளிவந்த தகவல் ! திருமணம் முடிந்து 1 மணி நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த காரியம்!

நடிகர் ரஜினிகாந்த் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் அவர் செய்த செயல் குறித்து இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் என்றும் இளமை குறையாமல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு தியேட்டரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

சினிமாவில் ஒரு நடிகர் நிலைத்து நிற்க நடிப்பு திறமை மட்டும் போதாது. மக்கள் ஆதரவும் தேவை. அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம்.

அவரின் திரைப்படங்கள் தியேட்டருக்கு வரும் போது அவரது மாஸ் ஸ்டைலுக்காக இன்று வரை கூட்டங்கள் அலைமோதி வருகின்றன. இதனிடையே அவர் லதா என்பாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த காலகட்டத்தில் அவர் பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார். எனவே, அவர் திருமணம் முடிந்த கையேடு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதன் மூலம் நடிகர் ரஜினி அவர்கள் சினிமாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பது தெரிகிறது.

Related posts

உன்ன பாத்து மத்த பொண்ணுங்க கெட்ற போது!

nathan

இதை நீங்களே பாருங்க.! நல்லா இருந்த புருவத்தை ஏன் Shave பண்ணீங்க ? இது பார்க்க சகிக்கல

nathan

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை பதிவு செய்தது சிபிசிஐடி

nathan