அழகு குறிப்புகள்

மேக்கப் இல்லாமல் நடிகை சில்க் ஸ்மிதாவின் இந்த அழகிய போட்டோவை பார்த்துள்ளீர்களா?

தமிழ் சினிமாவிற்கு எத்தனை நடிகைகள் வந்திருக்கிறார்கள், இனி வருவார்கள். ஆனால் சிலரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அவர்களை ரசிகர்களால் மறக்கவும் முடியாது.

அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் ஸ்மிதா, கவர்ச்சி நடனம் என்றில்லாமல் நடிப்பிலும் அசத்த கூடியவர். ஆனால இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி தான்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தற்கொலைக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை, அவரது நினைவு நாள், பிறந்தநாள் வரும்போது ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது நடிகை சில்க் ஸ்மிதா சுத்தமாக மேக்கப் போடாமல் எடுத்த கியூட்டான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை இதுவரை நாம் யாரும் பார்த்ததில்லை என்றே கூறலாம்.

இதோ பாருங்க,21 6176210e652

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button