தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்றாக முடி உதிர்தல் ஆகும். இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ளும் நீங்கள் கருவேப்பிலையை இப்படி பயன்படுத்தினாலே போதும்.

கறிவேப்பிலை ஒரு கப் எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கொதிக்க வைத்தால், எண்ணெய் கருமையாக மாறும் தருணத்தில் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின்பு இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் இரண்டு முறை தலைமுடி வேர்களில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஷாம்பு போட்டு அலசினால் நல்ல பலன் இருக்கும்.

மற்வொரு வழிமுறை என்னவென்றால், ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து நன்கு மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும், பின்பு ஒரு கப் தயிருடன் இதனைக் கலந்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்பு தலையினை அலச வேண்டும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் இவை மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்து முடியில் தடவி ஒருமணிநேரம் கழித்து தலையை அலசினால் போதும். முடிஉதிர்விற்கு முற்றிலும் தீர்வு கிடைக்கும்.

Related posts

பொடுகை அகற்ற

nathan

உங்க முடி ரொம்ப வறண்டு போகுதா? அப்ப உடனே இத படிங்க…

nathan

சுருட்டை முடியை பராமரிக்க வழிகள்

nathan

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

கோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை

nathan

தலையில் உண்டாகும் கொப்புளங்களுக்கு தீர்வு !!

nathan

கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.

nathan

முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன ?

nathan

தலைமுடிக்கு ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரை போதும்! என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan