34.9 C
Chennai
Sunday, May 11, 2025
toothpaste
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? பற்களை பிரஷ் செய்வதில் பலரும் செய்யும் முக்கியமான தவறுகள் என்னென்ன?

பற்களை சுத்தமாக வைத்திருப்பதும் நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று. பலரும் சுத்தமான பற்களையே விரும்புவார்கள். அதற்கு நாம் முறையாக பற்களை பராமரிப்பது மிக அவசியமான ஒன்று.

காலையில் எழுந்ததும், நாம் பல் துலக்குவோம். ஆனால், மிகச் சிலர் தான் சரியான முறையில் பற்களை துலக்குவார்கள். பல் துலக்கும் போது பலரும் தவறான முறைகளை பின்பற்றுகிறார்கள்.

பற்களை சுத்தம் செய்யும் போது ப்ரஷை கொண்டு பற்களுக்கு இடையிலும் சுத்தம் செய்யவேண்டும். அப்படி பிரஷை கொண்டு பற்களை சரியாக சுத்தம் செய்யப்படவில்லை என்றால், பல் வலி, பல் சொத்தை மற்றும் பற் சிதைவு என் பல பிரச்சினைகள் ஏற்படும்.

முதலில், பல் துலக்கினால் 60 சதவீத பற்களை மட்டுமே சுத்தம் செய்கிறது. அதனால், முன்புறம் மட்டுமே சுத்தம் அடையும். பற்களின் பின்புறம், பற்களுக்கு இடையில் அழுக்கு சிக்கி, பின்னர் பற்சிதைவை ஏற்படுத்தும்.

அடுத்ததாக, பிரஷை நீட்டமாக பிடித்து பற்களை சுத்தம் செய்யக்கூடாது. பிரஷ்ஷை பென்சில் போல பிடித்து மேல்தாடை கீழ்தாடை பற்றகை மேல் நோக்கி கீழ் நோக்கியும் துலக்க வேண்டும்.

பற்களை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க குளிர்பானங்கள் மற்றும் மதுபானங்களை உட்கொள்ளக் கூடாது. ஆல்கஹாலின் அதிகப்படியான பற்களின் எனாமலை பாதிக்கிறது.

எனவே பற்களின் அழகை பராமரிக்க இந்த விஷயத்தை தவிர்க்கவும். பல் துலக்கிய பின் நீண்ட நேரம் வாயை கொப்பளிக்கவும்.

இதனால், பற்பசையில் புளோரைடு உள்ளது. இது பல் சிதைவு தடுக்கிறது. அதிக நேரம் கொப்பளிப்பதால் ப்ளோரைடும் வெளியேறும்.

Related posts

அன்னையர் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

கிரேப் ஃப்ரூட்டின் ஹெல்த்தி – பியூட்டி பலன்கள் 12

nathan

உங்கள் குணநலன்களுக்கு பொருத்தமான ஆத்ம துணை யார்?

nathan

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து..!!

nathan

மிளகாய் செடியை வீட்டில் வளர்ப்பது எப்படி?

nathan

அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 5 ராசி பெண்கள் மோசமான காதலிகளாக இருப்பார்களாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இயற்கை பொருட்களை நீங்க பயன்படுத்தினீங்கனா எப்பவும் சந்தோஷமா இருக்கலாமாம்…!

nathan

ஜாதிக்காய் தீமைகள்

nathan