கண்கள் பராமரிப்பு

கருவளையம் மறைய

தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் மறையும்.

* நேந்திரம் பழத்தை கூழாக்கி அதை கண்களை சுற்றி பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கும்.

* கஸ்தூரி மஞ்சள், ரத்த சந்தனம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தினமும் பூசி வந்தால் கண்களின் கீழே உள்ள கறுப்பு வளையம் மாறும்.
a9ed18342439cb5ee324f010f623f510

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button