அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் திவ்யதர்ஷினி, டி.டி. என்றும் அழைக்கப்படுகிறார்.

dd1972021m2

காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது  என்பது கவனிக்கத்தக்கது. சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ் ஆக இருக்கும் டி.டி.யும் பல திரைப்படங்களில் தோன்றியுள்ளார் என்பது தெரிந்ததே[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

dd1972021m3

இந்த சூழ்நிலையில், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும் டிடியின் சமீபத்திய போட்டோ ஷூட்கள் இப்போது வைரலாகி வருகின்றன. இந்த படங்களைப் பார்க்கும்போது, ​​டிடிக்கு 36 வயது என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள், அவர் இன்னும் இளம் பெண் போல் தோற்றம் அளிக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.dd1972021m4

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button