விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் 2.
இந்த சீரியலில் மாயனின் மூத்த தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை காயத்ரி.
இவர் இதற்கு முன் வாணி ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகை காயத்ரி தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..