25.3 C
Chennai
Friday, Dec 27, 2024
11
சிற்றுண்டி வகைகள்

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:

சிவப்பு அரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், துருவிய வெல்லம் – இரண்டரை கப், தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை:

சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து குழைய வேகவிடவும் (தண்ணீர் அளவு: ஒரு பங்கு அரிசிக்கு 3 பங்கு). வெந்ததும் இறக்கி நன்கு மசித்து, அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்… நெய் ஊற்றி கலந்து இறக்கவும்.
1

Related posts

சவ்சவ் கட்லெட்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

அரட்டிப்பூவு போஸா

nathan

பனீர் கோஃப்தா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

nathan

ப்ரெட் புட்டு

nathan

சிவப்பு அவல் புட்டு

nathan