கருவாட்டு ப்ரை(Karuvadu Fry)

images (9)தேவையான பொருட்கள்:

  • கருவாடு (மாந்தல் கருவாடு )
  • இஞ்சி ,பூண்டு பேஸ்ட்
  • சிவப்பு மிளகாய்த்தூள் -2 tsp
  • உப்பு
  • எண்ணெய்-சிறிது

செய்முறை: 

  1. கருவாட்டை சுடு தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும் .
  2. அதனுடன் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் மற்றும் சிவப்பு மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கிகொள்ளவும் .சிறிது நேரம் ஊறியதும் தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு நன்றாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும் .
  3. சுவையான ருசியான உணவு சமைத்து பாருங்கள்.ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு :
மாந்தல் கருவாடு சுடு தண்ணீரில் போட்டவுடன் தோல் உரித்து விடவேண்டும் .

Leave a Reply