Other News

வெளிவந்த தகவல் ! கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வரும் பிரபல முன்னணி நடிகை..

விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சி என்றால், அனைவருக்கும் உடனடியாக நியாபகம் வருவது பிக் பாஸ் தான்.

முதல் நான்கு சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது.

50 நாட்களை கடந்த ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால், நேற்று கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனால், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனால் தொகுத்து வழங்க முடியாது என்று தெரியவந்தது.

கமல் ஹாசனின் இடத்தை யாரால் நிர்ப்பமுடியும் என்றும், பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே ஸ்ருதி ஹாசன் தான் கமல் ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் தொகுத்து வழங்குவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் கமல் ஹாசனுக்கு பதிலாக, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று தகவல் கூறுகின்றனர்.

ஸ்ருதி ஹாசனா..? ரம்யா கிருஷ்ணனா..?, இன்னும் இரு நாட்களில் பிக் பாஸ் 5 இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யாரென்று தெரியவந்துவிடும்.

Related posts

வெளிவந்த தகவல் ! விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்ற சமந்தா

nathan

நீங்களே பாருங்க.! பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்!

nathan

சீனாவில் மூக்கால் உறிஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு!

nathan