Other News

அடேங்கப்பா! தளபதி விஜயின் அப்பா மற்றும் அம்மாவுடன் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெரியளவில் உள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் அம்மா மற்றும் அப்பாவுமான SA சந்திரசேகர், ஷோபா இருவரும் பெங்களூரில் உள்ள உறவினர்கள் குடும்பவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது அவர்களுடன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஷாலும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க…

Related posts

நம்ப முடியலையே… நடிகை பானுப்ரியாவின் தங்கையா இது?

nathan

அம்மாடியோவ் என்ன இது? மனைவியை வைத்து முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றிய சாந்தனு…

nathan

2021 குரு பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் பொன்னாகும்!

nathan