Other News

அடேங்கப்பா! தல அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியா இது?

தமிழ் சினிமாவில் அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஷாமிலி. நடிகை ஷாலினியின் தங்கையாக அவர்காலகட்டத்திலேயே இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலித்து வந்தனர்.

பின் ஓய், வீரா சிவாஜி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். சில வருடங்களுக்கு முன் தன் அக்கா கணவர் அஜித்தின் போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை வைரலாக்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Shamlee (@shamlee_official)


தற்போது மாடர்ன் ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Related posts

வேற லெவல்! ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ-யின் புகைப்படங்கள்..

nathan

ஒரேஒரு குத்தாட்டம் கோடியில் புறளும் சமந்தா.. விவாகரத்துக்கு பின் ஜம்முன்னு வாழ்க்கை!

nathan

பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறப்பவர்கள் யார் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan