பீட்ஸ் ஒர்க்

 

  

மாங்கா டிசைனை சுற்றி பீட்ஸ் ஓர்க் பண்ணியிருக்கேன். பாடராக சங்கிலி தையல் போட்டு இருக்கேன்.
.

முதலில் துணியின் கீழ் இருந்து ஊச்சியினை மேலே இழுத்து ஊசிக்குள் 5 பாசியினை போட்டு முடிவில் பூ பொட்டு வைத்து மேலே பீட்ஸ் வைத்து கீழே ஊசியினை இறக்கி முடிச்சு போடவும்.

துணியின் மேல் பீட்ஸ்சை வைத்து அதன் மேலே சங்கிலி தையல் போட்டேன்

இதை போல் புடவை,சூடிதார், மற்றும் குழந்தைகளின் டிரெஸில் போடலாம்

Leave a Reply