அழகு குறிப்புகள்

அபிஷேக்குடன் நடனமாடிய ஐக்கி பெர்ரி, நீங்களே பாருங்க.!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.

இதில் தற்போது விறுவிறுப்பாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, முக்கிய போட்டியாளர்கள் பலரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதனிடையே நேற்று இந்த பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்து இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வெளியேறிய போட்டியாளர்களான அபிஷேக் மற்றும் ஐக்கி பெர்ரி இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிக்கும் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Iykki Berry (@iykkiberry)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button