கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் வளர்ச்சிக்கு வேப்பிலை குளியல்

herbal-hair-loss-treatment`குட்டையான கூந்தலா இருக்கே’ என்று ஏங்குபவர்களா நீங்கள்? நீளமான கருகரு கூந்தலாக வளரச் செய்கிறது இந்த `வேப்பிலைக் குளியல்’. 5, 6 வேப்பிலையுடன், கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தை சேர்த்து அரைத்து, தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வாருங்கள்.
வேப்பங்கொட்டை முடி வளர்ச்சியை தூண்டி, கருகருவென்று வளரச் செய்யும். தலையில் சர்க்கரை கொட்டியது போல… சிலருக்கு கொத்து கொத்தாக ஈறுகள் நிரம்பியிருக்கும்.

`தலைகுனிவை’ கருகிற இந்தச் சிக்கலிலிருந்து விடுபடச் செய்கிற சிகிச்சை இது… வேப்பங்குச்சி, பொடுதலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் `பேக்’ போடுங்கள். காய்ந்ததும் அலசுங்கள்.
வாரம் இருமுறை இது போல் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகு, ஈறு அடியோடு மறைந்து `பளபள’ என்று முடி பிரகாசிக்கும். இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்.

Related posts

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

nathan

பயன்படுத்தி பாருஙக! பொடுகை விரட்ட இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்!

nathan

உங்களுக்கு எப்ப முடி வெட்டணும் தெரியுமா…?

nathan

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன தெரியுமா?

sangika

ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கான காரணங்கள்!

nathan

உங்க முடி அடிக்கடி சிக்கு ஆகுதா? இதோ சில வழிகள்!

nathan

protecting hair loss -கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் இயற்கை வழிகள்!!!

nathan

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!

nathan

பெண்களே முடி நன்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan