ஆரோக்கிய உணவு

சிவப்பு நிற பழங்களில் எவ்வளவு நன்மைகள்? தெரிஞ்சிக்கங்க…

தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு வெங்காயம் போன்ற சிவப்பு உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இவை நம் ஆரோக்கியத்தில் பெரும் அளவு பங்கு கொள்கிறது.

சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் அதே நிற பழங்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. அதில் ஏராளமான ஊட்டச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதை பெரும்பாலான மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

இதில் புரோட்டீன், வைட்டமின் பி3, விட்டமின் பி12, விட்டமின் பி6, இரும்புச் சத்து, போன்ற ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் சிவப்பு நிற உணவுகளில் காணப்படும் பல நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்..

Related posts

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பழம் சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்!

nathan

நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்

nathan

நோயே வரக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா? இந்த சிறு கனியை சாப்பிடுங்க!!

nathan