Other News

மகன், மகள், மனைவியுடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அப்படத்தை தொடர்ந்து இவரின் டான் திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பாடல் செம ஹிட்டாகியிருக்கிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல நட்சத்திரங்களும் தங்களின் பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் மகன், மகள், மனைவியுடன் பொங்கல் கொண்டாடியுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Related posts

இவர் தான் என்னுடைய பார்ட்னர்”..! பிரபல நடிகை அஞ்சலி வெளியிட்ட வீடியோ..! “

nathan

செம்பருத்தி சீரியல் பார்வதி திடீர் திருமணம்! கண்கலங்கியபடி வெளியிட்ட காணொளி

nathan

சோகமான பதிவு! மறைந்த மனைவிக்கு திருமண வாழ்த்து கூறிய அருண்ராஜா காமராஜ்

nathan