Other News

ஒரே ஜிம்மில் நடிகர் விஜய் மற்றும் விஜயகாந்த்..நீங்களே பாருங்க.!

தமிழ் திரையுலகில் நடிகர் விஜயகாந்த் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது, அறிமுகமானவர் நடிகர் விஜய்.

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய், நடிகர் விஜயகாந்துடன் இணைந்து செந்தூரபாண்டி எனும் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார்.

இதன்பின், பல தோல்விகளையும், பல வெற்றிகளையும் சந்தித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார் நடிகர் விஜய்.

இந்நிலையில், பல வருடங்களுக்கு முன் நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்து ஜிம் ஒன்றில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.

ரசிகர்கள் பலருன், இதுவரை பார்த்திராத இந்த அறிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Related posts

வெளிவந்த தகவல் ! நவம்பர் ஒன்று முதல் இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது!

nathan

இதை நீங்களே பாருங்க.! வைரலாகும் நடிகையின் உடற்பயிற்சி வீடியோ

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் 5 நிமிடம் லிப்-கிஸ் கொடுப்பதால் பெறும் அற்புத நன்மைகள்!

nathan