Other News

கிரங்கடிக்கும் வகையில், புகைப்படங்களை வெளியிட லொஸ்லியா -நீங்களே பாருங்க.!

பிக் பாஸ் 3 தமிழ் மூலம் அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் மூலம் அவருகென்று ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இதனை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைபோல் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது சமூகவலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டு புடவை அணிந்து இளைஞர்களை கிரங்கடிக்கும் வகையில், புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related posts

அடேங்கப்பா! நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது : என்ன குழந்தை தெரியுமா?

nathan

பிகில் பட புகழ் நடிகை ரேபா மோனிகாவிற்கு திருமணம் முடிந்தது-வெளிவந்த தகவல் !

nathan

இந்தியாவுக்கு தாலிபான் தலைவர் எச்சரிக்கை! இந்தியா தலையிட வேண்டாம்

nathan