Other News

சன் ம்யூசிக் மணிமேகலையின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?நீங்களே பாருங்க.!

சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே மணிமேகலை.

இதன்பின் விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாயிலாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கிறார் மணிமேகலை.

இந்நிலையில் தனது சிறு வயதில் தொகுப்பாளினி மணிமேகலை தனது அம்மாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

Related posts

வடிவேல் பாலாஜி” வீட்டிற்குள் நு ழைந்த தி ருடன் !! அவருடைய போட்டோவை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா ??

nathan

வெளிவந்த தகவல் ! பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு எரித்துக் கொலை!

nathan

வெளிவந்த தகவல் !கங்கணாவுக்கு விரைவில் திருமணம்?

nathan