Other News

புதிய கண்ணம்மா நடிகை வினுஷா தேவியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. நம்ப முடியலையே…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகி கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தீடீரென சீரியலில் இருந்து விலகினார்.

ரோஷினிக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் நடிகை வினுஷா தேவி.

இவர், தற்போது பாரதி கண்ணம்மா சீரியல், மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகை வினுஷா தேவி ஒரு நாள் சம்பளமாக ரூ. 20,000 வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அடேங்கப்பா! பிறந்தநாளை கொண்டாடிய குட்டி நயன்தாரா, நடிகை அனிகா..

nathan

கர்ப்பமான நடிகை வனிதா! என் குழந்தையை பாதிக்கக்கூடாது என்பதால் அந்த முடிவை எடுத்தேன்!

nathan

சமந்தாவுடன் பற்றி ஒரே வார்த்தையில் கூறிய மாமனார் நாகர்ஜுனா!

nathan