Other News

கோலி சோடா புகழ் நடிகை சாந்தினியின் கணவரை பார்த்துள்ளீர்களா?நீங்களே பாருங்க.!

தமிழ் திரையுலகை சேர்ந்த இளம் நடிகை சாந்தினிக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் அது தொடர்பான அழகான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கோலி சோடா, சீறு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை சாந்தனி. இவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பதோடு இன்ஸ்டாகிராமில் இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

மேலும் நடிகை சாந்தினி யூடியூபில் பிரபலம் என்பதும் அவரது யூடியூபில் பதிவு செய்யப்படும் அவருடைய நடன வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது சாந்தினி வாழ்க்கையின் முக்கிய தருணத்தின் வீடியோ வைரலாகியுள்ளது. ஆம், சாந்தினிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சாரதி என்பவரை சாந்தினி திருமணம் செய்து கொண்டுள்ளார், இது பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.

சாந்திக்கு திருமணம் நடந்துள்ளது வெளியில் பலருக்கும் தெரிந்திராத நிலையில் அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருவதால் ரசிகர்கள் பலரும் சாரதி – சாந்தினி தம்பதிக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் 5 க்கு இமான் அண்ணாச்சி!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மிருதுவான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இந்த ஒரு பொருள் போதும்!

nathan

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்து வாழ்த்திய நடிகர் விஜய்!

nathan