22 61e181252
Other News

ஹொட்டல் ஸ்டைலில் ருசியான சால்னா

தேவையானவை
பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 3

பூண்டு – 6 பல்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டெபிள்ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

அரைப்பதற்கு
தேய்காய் துருவல் – கால் கப்

முந்திரி – 6

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி ஒன்றரை கப் நீர்விட்டுக் கொதிக்க விடவும்.

காய்கள் வெந்ததும் அரைத்தவற்றைச் சேர்த்து மேலும் இரண்டு கொதிவிட்டு கரம் மசாலாத்தூள் சேர்த்து இறக்கவும். கொத்தமமல்லித்தழை தூவிக் கலந்துவிடவும்.

இந்த சால்னா (குருமா, குழம்பு, சாம்பாரைவிட) சற்று நீர்க்கத்தான் இருக்கும். இட்லி தோசை, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

Related posts

வெற்றிலை: அற்புதமான பலன்கள் கொண்ட இயற்கை வைத்தியம்

nathan

மைக்கேல் ஜாக்சன் தொப்பி இரண்டரை கோடி ரூபாவுக்கு ஏலம் போனது!

nathan

நீச்சல் உடையில் ஜாலி ஸ்விம்மிங் வீடியோவை வெளியிட்ட ஷீத்தல்!

nathan

எடையை குறைத்தது இப்படி தானா? ரகசியத்தை வெளியிட்ட நடிகை குஷ்பு..!! நீங்களே பாருங்க.!

nathan

வடிவுக்கரசி உருக்கம்-ஒரே ராத்திரிலே ரோட்டுக்கு வந்துட்டோம்

nathan

குழந்தைகளுக்கு படகில் சென்று பாடம் எடுக்கும் கேரள ஆசிரியை!

nathan

யாரும் பார்த்திராத கேப்டன் விஜயகாந்தின் அப்பா அம்மா புகைப்படங்கள் ………

nathan

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் திடீர் திருப்பம்……! களத்தில் இறங்கும் ரஷ்யா

nathan

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை சந்திரா

nathan