Other News

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பினால் அவதியா?அப்போ இதை செய்யுங்கோ..!!

கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் – 2 கப்,

கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்,

கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,

வேர்க்கடலை – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,

நெய் – 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.  [penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பொடிக்க:

மிளகு, கசகசா – தலா 1 டீஸ்பூன்,

சீரகம் – 2 டீஸ்பூன்,

முந்திரி – 4,

கறிவேப்பிலை – 1 கப்,

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,

மிளகாய் வற்றல் – 6.

செய்முறை:

 

  • கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.
  • பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button