30.8 C
Chennai
Monday, May 12, 2025
AK
Other News

ஹீரோயின்-யே மிஞ்சும் நடிகர் அஜித்தின் மகள் – நீங்களே பாருங்க.!

உச்ச நட்சத்திரமான அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், அவரின் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைப்பது வழக்கம்.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்படத்தக்கது.

அஜித்தின் மகள் அனோஷ்கா
இதனிடையே அஜித்தின் பர்சனல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அவருக்கும் நடிகை ஷாலினிக்கும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகளும் உள்ளனர்.

மேலும் ஷாமிலி மகளிர் தினத்தை முன்னிட்டு ஷாலினி மற்றும் அனோஷ்கா அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு இருந்தார். கண்ணாடி அணிந்தபடி அனோஷ்கா போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் தற்போதுள்ள ஹீரோயின்களையே மிஞ்சுமளவு உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.22 6228a730

 

Related posts

திருமண அப்டேட் கொடுத்த பிக் பாஸ் அருண்

nathan

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க..

nathan

கணவருடன் விடுமுறையை கொண்டாடிய சீரியல் நடிகை பிரியங்கா

nathan

கணவனும் வேணும்,ஆசை காதலனும் வேணும்..

nathan

உதயநிதி – கிருத்திகாவா இது ?புகைப்படங்கள்

nathan

ரவீந்தர் மஹாலக்ஷ்மி வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

nathan

How Ansel Elgort and Violetta Komyshan’s Relationship Survived High School, Haters & Hollywood

nathan

சுவையான ஜவ்வரிசி கிச்சடி

nathan

படவாய்ப்புக்காக நடிகையின் தாயை வேட்டையாடிய இயக்குனர்..!

nathan